பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மூன்றாவது பதிப்பில் கராச்சி கிங்ஸ் அணியிலிருந்து சங்ககாரா மற்றும் கிறிஸ் கெயில் நீக்கிய உள்ளூர் அணி



பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மூன்றாவது பதிப்பில் கராச்சி கிங்ஸ் அணியிலிருந்து சங்ககாரா மற்றும் கிறிஸ் கெயில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் பதிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதில் மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. அதில் முக்கிய அணியான கராச்சி கிங்ஸிலிருந்து குமார் சங்ககாரா, கிறிஸ் கெயில், பொல்லார்டு, சோயிப் மாலிப் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதை கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக சங்ககாரா செயல்பட்ட நிலையில் அவரால் அணியை இறுதி போட்டிக்கு அழைத்து செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதியை கராச்சி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

அவர் அந்த அணியை வழிநடத்துவார் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.