2015 ஆம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற 36வது டெமர் குத்துச்சண்டை போட்டியில் இவர் இலங்கைக்கு வெண்கலப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.
ஹொரணை தக்ஷிலா கல்லூரியில் கல்வி கற்ற இவர், இரண்டு முறை அகில இலங்கை பாடசாலை குத்துச்சண்டை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், தேசிய சம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகளில் 5 முறை சம்பியனாகியுள்ளார்.
இதேவேளை தேசிய விளையாட்டு போட்டியில் இரண்டு முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ள இவர், 10 இற்கும் மேற்பட்ட சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.
கயான் ஜயவீர ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
tamilsportsnews

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.