இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகளும் நாளை மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்தார்.
இரத்தினபுரியில மண்சரிவு அபாயம் -பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை
மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, அயகம, எலபாத்த, குருவிட்ட, எஹலியகொடை ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில மண்சரிவு அபாயம் -பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை
மேற்படி விடுமுறை வழங்கப்பட்டுள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பிரிதொரு தினத்தில் பாடசாலை நடாத்தப்படும் என்று சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்தார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.