ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக 1000 டொன் நிவாரண பொருட்களுடன் துருக்கி கப்பல் மற்றும் ஆறுதல் கூற அமினா அர்துகான்




ரொஹிங்கியாக்களுக்கான 1000 டொன் நிவாரண பொருட்களை தாங்கிய துருக்கிய கப்பல் மியன்மாரின் ரகைன் மாநிலத்தை வந்தடைந்தது. 


முதல் கட்டமாக பங்களாதேஸிலும், மியன்மாரிலும் இடம்பெயர்ந்து வாழும் ஒரு லட்சம் மக்களுக்கான நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என துருக்கியின் சர்வதேச நிவாரண அமைப்பான TIKA அறிவித்துள்ளது.


அதே வேளை துருக்கி அதிபரின் மனைவி அமினா அர்துகான் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கிய மக்களுக்கு ஆறுதல் அளிக்க அங்கு வந்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- டில்ஷான் முகம்மத்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.