
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பஞ்சவட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விகாஸ்குமார். இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் தம்பியுடன் தங்கியிருந்தார்இந்த நிலையில் விகாஸ் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது மனைவியும், தம்பியும் தற்கொலை செய்திருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். மனைவி விஷம் குடித்தும் தம்பி தூக்கில் தொங்கியதையும் பார்த்து விகாஸ் கதறி அழுதார்.
படுக்கையறையில் மனைவி, தம்பி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் புதிராக உள்ளதாக அந்த பகுதியில் தெரிவித்தனர். இதுகுறித்து நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.