வவுனியா இ.போ.ச பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையத்தின் மீற்றர் பெட்டி இன்று பிற்பகல் 2.40மணியளவில் வெடித்தச்சிதறியுள்ளது இதனால் வியாபார நிலையத்திற்கு எற்பட்விருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது
வவுனியா பேருந்து நிலையத்திலுள்ள வியாபார கடைத் தொகுதியில் இன்று மாலை மின் இணைப்பு மீற்றர் உடன் பெட்டி எரிந்து நாசாமாகியுள்ளது பெரும் வெடிச்சத்தத்துடன் வெடித்து எரிந்துள்ளது. இதையடுத்து வியாபார நிலைய உரிமையாளர் வெளியே சென்று பார்த்தபோது எரிந்த நிலையிலிருந்த மின்சார வயரினை அணைத்துள்ளதுடன் மின்சாரசபையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து மின்சார சபை ஊழியர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் வியாபார நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களுக்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.