யாழ் – அரியாலையில் வீட்டிற்குள் நடந்த அட்டூழியம்!



யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் சந்திக்கு அருகில் உள்ள புரூடி வீதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுமுள்ளனர்.

அத்துடன் மகன் எங்கே என மிரட்டி வயோதிபர் ஒருவரையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து எனது மகன் எங்கே? என மிரட்டி என்னைத் தாக்கினர்.

மகன் இல்லை என்றதும் வீட்டிலிருந்த பொருள்களை உடைத்து நாசம் செய்தனர்.

பெற்றோலும் ஊற்றி பெறுமதியான செற்றியை கொழுத்திவிட்டனர்’ என தாக்குதலுக்குள்ளான வயோதிபர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


sltnews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.