இலங்கை கிரிக்கெட்டின் உயர் குழுவில் சங்கா, மகேல மற்றும் அரவிந்த…!!



இலங்கை கிரிக்கெட்டை மறுசீரமைக்கும் முகமாக “கிரிக்கெட் ஆலோசனைக் செயற்குழு” என்ற அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

விளையாட்டு அமைச்சர் கௌரவ. தயாசிறி ஜயசேகரவால் நியமிக்கப்பட்ட இக்குழுவின்தலைவராக முன்னாள் கிரிக்கெட் சபைத் தலைவர், ஹேமக அமரசூரியநியமிக்கப்பட்டுள்ளார். 

இக்குழுவில் ஏனைய உறுப்பினர்களாக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டநட்சத்திரங்களான அரவிந்த டீ சில்வா, மகேல ஜயவர்தனா மற்றும் குமார் சங்ககாராஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இக்குழுவின் ஐந்தாவது உறுப்பினராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அனுர தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.



கிரிக்கெட் ஆலோசனைச் செயற்குழு விபரம்
ஹேமக அமரசூரிய(தலைவர்)
அனுர தென்னக்கோன்
அரவிந்த டீ சில்வா
மகேல ஜயவர்தனா 
குமார் சங்ககாரா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.