சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி அவர்களும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி அவர்களும் மத்திய துர்கியின் கோனியாப் பகுதியிலுள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
தாயும் மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஒரே மருத்துவ மனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளமை அதிசயிக்கத்தக்க ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாகும், இவ்வாறான அபூர்வ நிகழ்வு உலகத்தில் நடந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என அம்மருத்துவமனை மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த இவர்கள் துர்க்கியின் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் மீதுள்ள அன்பு காரணமாக தாய் தனது பிள்ளைக்கு "ரஜப்" என்றும் மகள் "தையிப்" என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
By - Ash- Sheikh TM Mufaris Rashadi.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.