டி20 போட்டிக்கான அறிவிப்பு வெளியானது.! இந்தியா-ஆஸ்திரேலியா அணி விவரம்..!!
இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்தது.
இதுவரை ஐந்து ஒரு நாள் போட்டி நிறவடைந்துள்ளது. அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.
அடுத்ததாக நடைபெறவுள்ள மூன்று டி20 போட்டிகான இந்தியா ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணி:
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் அக்சர் பட்டேல்.
ஆஸ்திரேலிய அணி:
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜேசன் பெக்ரெண்டார்ஃப், டான் கிறிஸ்டியன், நாதன் கௌல்டர்- நீல், பேட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் கெட், மோசிஸ் ஹென்றிக்ஸ் கிளென் மேக்ஸ்வெல், டிம் பெயின், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஆடம் ஸம்பா.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.