மதவாச்சி பிஹிவியகொலாவ பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்



மதவாச்சி பிஹிவியகொலாவ பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


மதவாச்சி பிஹிவியகொலாவ பகுதியில் வசித்துவரும் 23 வயதுடைய சிசிர குமார என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணாக சண்டை அதிகரித்த நிலையில் குறித்த நபர் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


குறித்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.