தல தோனி இல்லைனா எதுவுமே இல்ல… கோஹ்லி ஓபன் டாக் !!



முன்னாள் கேப்டன்கள் அமைத்துக்கொடுத்த அணியை தான் நான் வழிநடத்துவதாக இந்திய கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.


இந்த தொடரின் முதல் மூன்று போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையே நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில் தற்போதைய இந்திய அணி குறித்து பேசியுள்ள விராத் கோஹ்லி, முன்னாள் கேப்டன் தோனி அமைத்துக்கொடுத்த பாதையில் தான் தான் இலகுவாக பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் “என்னைப்பொறுத்தவரையில் ஏற்கனவே தோனி தலைமையில் விளையாடிய வீரர்கள் தான் தற்போதைய அணியில் உள்ளனர்”. சிறந்த இந்திய கேப்டன் என்ற பெருமைக்கு இன்னும் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டும். தோனிக்கு மேல் கங்குலி உள்ளார் என்று தன்னடக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.