இந்நாட்டில் கிரிக்கட் தொடர்கள் இடம்பெறும் போது , கிரிக்கட் ரசிகர்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள பிரதான பிரச்சினைதான் உரிய விலைக்கு போட்டி நுழைவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வது.
இதற்கு பிரதான காரணமாக அமைவது , ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றால் குறித்த நுழைவுச்சீட்டுக்கள் மொத்தமாக விலைக்கு பெறப்பட்டு போட்டி இடம்பெறும் நாளன்று அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகும்.
இணையத்தில் விளம்பரங்கள் மேற்கொண்டும் இந்த மோசடி வியாபாரம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹிரு சிஐஏ அதிக விலைக்கு நுழைவுச்சீட்டுக்களை விற்பனை செய்யும் நபரொருவரை அலைப்பேசியின் ஊடாக இவ்வாறு தொடர்பு கொண்டது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.