ரசிகர்களின் மனதை வென்ற கோஹ்லி !!




பல கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருந்தும், குளிர்பான விளம்பரத்துக்கு தன்னால் நடிக்க முடியாது என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் மிக்கவர்.

இவருக்கு அண்மையில் பிரபல குளிர்பான நிறுவனம் விளம்பரத்தில் நடிக்க பல கோடி ரூபாய் தருவதாக கூறி அழைத்துள்ளது. ஆனால் குளிர்பான நிறுவனங்களின் அழைப்பை கோஹ்லி மறுத்துள்ளார்.


மேலும் எனது கொள்கையை யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. நான் காற்றடைக்கப்பட்ட குளிர்பானத்தை அருந்துவதில்லை. தான் அருந்தாத ஒன்றை மற்றவர் அருந்த விளம்பரம் செய்ய என்னால் முடியாது என்றும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.