கடந்த இரு வாரங்களாக ரோஹிங்யர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு புரட்சிக் குழுவின் தாக்குதல்களைக் காரணங் காட்டி வரும் மியன்மார் அரசு ஆயுதமேந்தியுள்ள இளைஞர்களைக் கண்டுபிடிக்க ரோஹிங்யர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
78,000 ரோஹிங்யர்கள் வெளியேறியுள்ள நிலையில் 400 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இதே வேளை நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் தற்போது சர்வதேச கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையிலேயே மியன்மார் அரசு இவ்வாறு ஒரு கோரிக்கையை வெளியிட்டுள்ளமையும் ஐக்கிய நாடுகள் சபை சம்பிரதாயபூர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
24xnews
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.