துணியால் தலையை மறைத்தபடி வீடொன்றினுள் நிர்வாணமாக நுழைந்து கொள்ளை



நிர்வாணமாக விடொன்றினுள்துழைத்து அவ்வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்கநகைகளைக் கொள்ளையிட்டுச் சென்ற ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் டி. எம்.டி. சில்வா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றினுள்ளேயே இவ் வாறு ஒருவர்நிர்வாணமாக நுழைந்து பணம் மற்றும் நகைகளைத்திருடும் காட்சிகள் அவ்வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி.வி. கமராவில் பதிவாகியுள்ளன.

அதிகாலை1.30 மணியளவில் வரையிலும் அங்கிருந்துள்ளமை சிசி.டி.வி. கமராவில்பதிவாகியுள்ளது. இத்திருட்டு இடம்பெற்ற போது விட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளதோடு ஒரு சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர் நித்திரையிலிருந்து எழும்பி விளக்கை ஒளிர விட்டதும் இத்திருடன் ஓடிச்சென்று மறைந்துகொள்ளும் காட்சிகளும் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன.

துணியொன்றினால் ததுை தலையை மறைத்துக் கொண்டு உறை ஒன்றை தனது கழுத்தில் போர்த்தியவாறு வீட்டிற்குள்துழைந்துள்ளதுடன் அங்கிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள்என்பவற்றைதிருடிச்சென்றிருப்பதாக வீட்டு உரிமையாளர் சிலாபம் பொலில் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரி வித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசார னைகளை மேற்கொண்டுவருவதாக சிலாபம் பொலிலார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.