இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லிசித் மலிங்கா பற்றிய உண்மையை அவரின் தாய் வெளிப்படுத்தியுள்ளார்.
34 வயதனா இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா, 2004ம் ஆண்டு தனது முதல் போட்டியில்களமிறங்கினார்.
இதுவரை இலங்கை அணிக்காக 202 ஒரு நாள் போட்டியில் விளையாடிவுள்ளார்.
இதுவரை இலங்கை அணிக்காக 202 ஒரு நாள் போட்டியில் விளையாடிவுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு Tanya Pereraவை மணந்த மலிங்கா தனது மகன், மகளுடன் கொழும்பில் வசித்து வருகிறார்.
கிரிக்கெட் மற்றும் குடும்ப வாழ்க்கை என பிஸியாக இருக்கும் மலிங்கா, 10 வருடங்களுக்கும் மேலாக காலியில் உள்ள தனது குடும்ப வீட்டிற்கு விஜயம் செய்யவில்லை என மலிங்காவின் தாய் ஸ்வர்ண கூறியுள்ளார்.
மலிங்காவின் பெற்றோர் காலி அருகே உள்ள சிறிய கிராமத்தில் உள்ள குடும்ப வீட்டில் வசித்து வருகின்றனர். வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்காவின் தாய் ஸ்வர்ண தற்போது தையல் தொழில் செய்து வருகிறார்.
சமீபத்தில் ஸ்வர்ண அளித்த பேட்டியில், மலிங்கா தனது சிறிய கிராமத்து வாழ்க்கையை விட அதிகமாக நகர வாழ்க்கையை விரும்புவதால், 10 வருடங்களுக்கும் மேலாக குடும்ப வீட்டிற்கு விஜயம் செய்யவில்லை என குறை கூறியுள்ளார்.
2014 வரையில், மலிங்காவின் நிகர சொத்து மதிப்பு 8 மில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.