ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஒட்டுமொத்த தொடரையும் அசால்டாக கைப்பற்றிய கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. வரும் 17ம் இந்த தொடர் துவங்க உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது.
அணி விபரம்;
ரோஹித் சர்மா, கோஹ்லி, தோனி, ராகுல், தவான், பாண்டே, ஜாதவ், ரஹானே, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.