ப்ளு வேல் கேம் விளையாடுபவர்களை அடையாளம் காண்பது எப்படி தெரியுமா?


ப்ளு வேல் கேம் விளையாடுபவர்களை அடையாளம் காண்பது எப்படி தெரியுமா How To Blue Whales Game Find?

இன்று உலகையே அலற வைத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் எதுவென்றால் அது ப்ளு வேல் கேம்தான்.

இந்த கேமை விளையாடுபவர்கள் கடைசில் தற்கொலைக்கு தூண்டப்பட்டு உயிரை இழக்கிறார்கள். இதுவரை உலகில் பல உயிர்களை இந்த கேம் காவு வாங்கி உள்ளது.


தற்போது இந்த கேம் தமிழ்நாட்டிலும் காலூன்றி ஒரு கல்லூரி மாணவனின் உயிரை பறித்து விட்டது.

இந்த கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா? வெரி சிம்பிள்.

இவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். படபடப்பாக அதே நேரம் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.

அல்லது தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். ஒரு முறை நல்ல முறையில் பேசுவார்கள். அடுத்த நாள் பார்த்தால் வேறுமாதிரி பேசுவார்கள்.

சைக்கோ போன்று நடந்து கொள்வார்கள். உடலில் ரத்த காயம் இருக்கும். இது போன்ற அடையாளங்களுடன் யாராவது இருந்தால், அவர்கள் ப்ளு வேல் கேமுக்கு அடிமயாகி இருந்து மீட்டு வெளியே கொண்டு வாருங்கள். இல்லை என்றால் ஒரு உயிரை பறிகொடுக்க வேண்டி இருக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.