உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு 64 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
குழந்தைகளின் உயிரிழப்பிற்கு ஆக்ஷிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று கூறப்பட்டது.
அந்த 64 குழந்தைகள் உயிர் இழந்ததற்கான உண்மையான காரணமே இன்னும் சரியாக தெரியவராத நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் மீண்டும் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ கல்லூரி பிரின்ஸ்பால் கூறுகையில் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட நோயால் 42 குழந்தைகள் 48 மணி நேரத்தில் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.