அடி அடி மேல் வாங்கும் இலங்கை அணி… பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது !!

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் உபுல் தரங்கா, இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.


இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்கா இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தரங்கா விதிகளை மீறியதன் காரணமாக கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.