கொழும்பு கொலன்னாவை பகுதியை சேர்ந்த மத்ரஸா மாணவர்கள் குழுவொன்று தஃவா பணிக்காக ரத்தோட்ட பகுதிக்கு சென்று ஈடுபட்டு மீண்டும் கொழும்பு திரும்ப தயாரான நிலையில் ஆறோன்றுக்கு சென்று குளிக்கும்போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
உயிரிழந்த மாணவர் கொழும்பு கொலன்னாவை பகுதியை சேர்ந்த "இர்ஷாட் இனாம்" என அடையாளம் காணப்பட்டுள்ளார்!
மடவளை நியூஸ்

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.