அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ,அப்பாடாசாலையின் பழைய மாணவர்களைக் கொண்ட AIM அமைப்பினரால் இலவச மருத்துவ முகாம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி ,நாச்சிய தீவு பெரிய பள்ளிவாயளில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன ஒற்றுமை இணைக் கருத்தில் கொண்டு ,பெரும்பான்மை மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் நாச்சியார் தீவு பகுதியில் ,இம்மருத்துவ முகாம் நடாத்தப்படுவதானது சிறந்த ஒரு முன்மாதிரியாகவும் கருதப்படுகிறது.
அத்தோடு இம் மருத்துவ முகாமில் இன்று இலங்கையை அச்சுறுத்தி வரும் நீரிழிவு நோய் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப் பட உள்ளது.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.