மருத்துவமனை ஊழியர் தனி அறையில் வைத்து செய்த கொடூர காரியம்.!



உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் அரசு மருத்துவ மனை ஒன்று உள்ளது.

அந்த மருத்துவமனையில் ஜார்க்கண்டைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் தனி வார்டில் அனுமதிக்கபட்டிருந்தார்.

இதனையடுத்து அந்த பெண் நோயாளியை மருத்துவமனை ஊழியர் கற்பழித்ததாக புகார் வந்தது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு போலீசார் வந்தனர். பிறகு பாதிக்கபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

மருத்துவமனையில் தனி அறையில் அனுமதிக்கபட்டிருந்த அந்த பெண்ணை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கும் புஷ்கர் குமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள புஷ்கர் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.