இந்திய கிரிகெட் அணியில் 2019 உலக கோப்பை அணியில் தோனி இடம் பிடிப்பாரா.!



இந்திய கிரிகெட் அணியில் தற்போது அதிகமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபட்டு வருகிறது.

இதனால் பல அனுபவ வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.


தற்பொழுது இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் அணியில் சுரேஷ் ரெய்னா,யுவராஜ்,அஸ்வின் போன்ற அனுபவீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அடுத்து வரவிருக்கும் 2019 உலககோப்பையில் தோனி விளையாடுவாரா இல்லையா என ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தோனி பங்குபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி கோலி கூறியதாவது ,

தோனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிட்டாலும் சர்வதேச போட்டிகளில் தொடர்சியாக விளையாட வாய்ப்பு இருப்பதாக கோலி கூறியுள்ளார்.

இந்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்தி விளையாடினால் 2019 உலக கோப்பை போட்டியில் அவர் இடம் பெறுவார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு யுவராஜ் சிங் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்.

தேர்வின் அடுத்த குறியாக தோனி உள்ளார்.

தோனி சிறப்பாக விளையாடவிட்டால் அவரை நீக்கி அவருகு பதில் தினேஷ் கார்த்திக் அல்லது நி‌ஷப்பந்தை தேர்வு செய்யும் முடிவில் தேர்வு குழுவினர் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.