இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து நட்சத்திர வீரர் குஷால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து தேர்வுக்குழுவின் இந்தச் செயலுக்காக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன கடும் கண்டனங்களை ருவிற்றர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கூட இளம் வீரர்கள் அழைத்துச் செல்லப்படாதவிடத்து எங்கே அவர்கள் அனுபவங்களைப் பெற போகின்றார்கள்?? என மகேல மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.
vilaiyattu

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.