குளித்துகொண்டிருந்த சுமார் 10 பேர் நீரில் அடித்துச் செல்லபட்டு மாயம். மாத்தளை பிரதேச ஆற்றில் சம்பவம்.



மாத்தளை, லக்கல பிரதேசத்தில் உள்ள  தெலுகம ஓயாவில் குளித்துகொண்டிருந்த சுமார்  10 பேர் நீரில் அடித்துச் செல்லபட்ட நிலையில் அவர்களை காணவில்லையென்றும்,  அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மாத்தளை பொலிஸார்  அறிவித்துள்ளனர்.

மக்கள் குளித்துக்கொண்டிருந்த வேளை திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் அவர்கள் வெளியூரில் இருந்து அங்கு சுற்றுலா வந்தவர்கள் என அறிய முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.