பரிதாப நிலையில் சாலையில் காய்கறி விற்ற சிறுவன்.! பார்த்த கவர்ச்சி நடிகை என்ன செய்தார் தெரியுமா…!!



இன்டர்நெட் மூலம் வாழ்க்கை இழந்தவர்களும் இருக்கிறார்கள், வாழ்க்கையில் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.


சென்ற வருடம் பாகிஸ்தானை சேர்ந்த டீ மாஸ்டர் இளைஞர் இன்டர்நெட் மூலமாக நடிகராக மாறியதை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்.

அந்த வரிசையில் குடும்பம் பொருளாதார சிக்கலால் சாலையில் காய்கறி விற்பது போன்ற படம் வைரலாக பரவியது.

அதனை கணட கவர்ச்சி நடிகை ஒருவர் அந்த சிறுவனை பள்ளியில் சேர்த்து அவனின் எதிர்காலம் சிறக்க தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் வறுமை பல சிறுவர்களை சாலையில் தள்ளி குழந்தை தொழிலாளி ஆக்குகிறது.

பொருளாதார சிக்கல் காரணமாக, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வேலைக்கு அனுப்பும் நிலைக்கு பிலிப்பைன்ஸ் பெற்றோர் ஆளாகியுள்ளனர்.

பார்க்கவே அனுதாபப்படும் வகையில் மிக அழகாக ஒரு சிறுவன் தனது தந்தையின் பேண்டை தரையில் விரித்து காய்கறி விற்று கொண்டிருக்கும் படம் வெளியானது.

இந்நிலையில் இந்த இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த படத்தை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த டிகையும் பாடகியுமான ஷரோன் குனெட்டா என்பவரை சென்றடைந்தது.

அழகான சிறுவன் களைப்பில் கன்னத்தில் கை வைத்து உறங்கிக் கொண்டிருந்த அந்த படத்தை கண்ட ஷரோன் குனெட்டா, அவனுக்கு உதவ வேண்டும் என முன்வந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.