மியன்மார் துாதரகம் முற்றுகை - ஆசாத்சாலி மரிக்கார் ரஹ்மான் களத்தில்





ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இன்று -08. வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள மியன்மார் தூதரகம் முன் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.


ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை நிறுத்து என்று பிரதான கோசத்துடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.