இலங்கை நாட்டவர் இருவர் ஜப்பானில் கடலில் மூழ்கி உயிரிழப்பு!



இலங்கை: பிரபல கண்டி “அலி பிரதர்ஸ்” வாகன கம்பனி உறவினறான மர்ஹும் அல்ஹாஜ் நயீம் ஹாஜியார் அவர்களின் புதல்வன் அல்ஹாஜ் முஹம்மத் அலி மற்றும் அவரின் பேரன் ஸாமித் அலி(KOBE MOTORS) (அல்ஹாஜ் குவைலித் அவர்களின் புதல்வன்) இருவரும் இன்று சனிக்கிழமை ஜப்பானில் நீரில் மூழ்கி வபாத்தானதாக தெரிவிக்கப்டுகிறது.
இவர்கள் கண்டி ஹத்தரலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

ஜப்பான் “ஷிமோடா” நகரிலுள்ள “யோஷிமி ஒஹாமா” எனும் கடற்கரை பகுதியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட சுமார் 14 பேர் கடலில் குளித்து கொண்டிருக்கும்போது வீசிய பலத்த காற்றினால் இவர்கள் கடலினுள் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் மேற்படி இருவரும் உயிரிழந்தனர், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல்: MUFHIM (Sana) Anjo Jappan
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.