பெளத்த பயங்கரவாதிகளின் நரவேட்டையில் உயிர் பிழைத்தவர்களுக்கு, பங்களாதேஷ் இளைஞர்கள் உதவி




மியான்மரில் பெளத்த பயங்கரவாதிகளின் நரவேட்டையில் உயிர் பிழைத்த முஸ்லிம்கள் குழந்தைகளுடன் பங்களாதேஷ் எல்லையில் பரிதவித்து வருவதால் அவர்களுக்கு பங்களாதேஷிலுள்ள இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் எல்லைக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.


சொந்தம், பந்தமென்று எந்த உறவும் இல்லாத நிலையிலும் உலகின் எந்த மூளையில் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் அவனுக்காக ஏதோ ஒரு மூளையில் இன்னொரு முஸ்லிம் கண்ணீர் சிந்தி வருகிறான்.


இது எப்படி சாத்தியமாகிறது ?


அனைவரும் ஒரே இறைவனை வணங்குவதால் சாத்தியமாகிறது.


அல்ஹம்துலில்லாஹ்...

Jaffna Muslim
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.