கெகுணகொல்ல இர்பானிய்யா இஸ்லாமிய கலாபீட மாணவன் நபீஸ் நளீரின் "வியூகம்" வெளியீடு.



கெகுணகொல்ல இர்பானிய்யா இஸ்லாமிய கலாபீட மாணவன் நபீஸ் நளீரின் "வியூகம்" இதழ் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 03.09.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு இடம்பெற உள்ளது.

மேற்படி நிகழ்வு கண்டி ரம்புக்-எல முஸ்லிம் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறும்.

நிகழ்வில்கல்விமான்கள்,ஊடகவியலாளர்கள்,தனவந்தர்கள்,முக்கியஸ்தர்கள் என இன்னும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிகழ்வை மாற்றீட்டுக்கான அல்இர்பான் ஊடக மையம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.