ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் 17 வயது பெண் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டால் இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை ஜவானின் மகளான இவர் முதலில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்யத் துணிந்த போது காப்பாற்றப்பட்டார்.
அதன் பின்பு இரண்டாவது முறையாக அதிகமான தூக்க மாத்திரையினை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது குறித்து அப்பெண் கூறுகையில், இந்த விளையாட்டினை குறித்த தகவல்கள் போலியாக இருக்கும் என்று நினைத்த இவர் வாட்ஸ்அப் மூலம் விளையாட்டில் இணைந்தததாகவும், பின்பு தனது கையில் திமிங்கலம் வரையச் சொன்னது.
பின்பு தற்கொலை செய்ய கூறியது. நான் தற்கொலை செய்யவில்லை எனில் எனது தாய் இறந்து விடுவார் எனக் கூறியதால் தான் நான் இவ்வாறு செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.